சிவகார்த்திகேயன் பராசக்தி யூனிட்டுக்கு பிரியாணி விருந்து

பிப்., 17ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி பராசக்தி படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன், யூனிட்டுக்கு தனது கையால் பிரியாணியும் பரிமாறி உள்ளார்.

Read more
https://newstamil.in/