மருத்துவர்கள் அலட்சியம் ஒரு மாதத்தில் 77 குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் கோடா ஜே.கே.லோன் மருத்துவமனையில் இந்த மாதத்தின் முதல் 24 நாட்களில் மட்டும் 77 குழந்தைகள் இறந்துள்ளனர், கடந்த 48 மணி நேரத்தில் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Read more
https://newstamil.in/