UPI இனி இலவசம் கிடையாது? ₹300 வரை கட்டணம் – உண்மை என்ன?
“UPI இனி இலவசம் கிடையாது.. மக்களை உஷார்.. 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உத்தரவு!” என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
யூபிஐ கட்டணம் குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.