மூர்த்தி வீட்டில் ரெய்டு ஏன்? MK Stalin கடும் கண்டனம் – விஜய் அரசுக்கு கேள்வி!
தமிழக அரசியலில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.