ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை உண்ணி காய்ச்சல் அதிகரிப்பு இருக்கும்! – சுகாதாரத்துறை
தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் எனப்படும் Scrub Typhus பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இதன் பரவல் அதிகமாக