தனுஷ், சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயன்! அரசியல் மாநாடு போல் Fans Meet
நடிகர்கள் தனுஷ், சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். சென்னை போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற சிவகார்த்திகேயன்