தனுஷ் அரசியல் அதிரடி! கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தனுஷ்?
கொங்குவை குறிவைக்கும் தனுஷ்..? கோவையில் அரசியல் அஸ்திவாரம்? என்ற கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் கட்டமைப்பு