ரஷ்யாவில் பிளேக் வைரஸ் பீதி: ஆய்வக ஊழியர் பலி.. 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டது ஏன்?
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் ஆய்வகப் பெண் ஊழியர் ஒருவர் கடுமையான நிமோனியாவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிளேக் வைரஸ் தொற்று குறித்த அச்சம் எழுந்துள்ளது. ஆய்வக ஊழியர் பலி