Rajinikanth: பிறந்தநாள் ஸ்பெஷல்! மீண்டும் வெளியாகும் அண்ணாமலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 1992-ம் ஆண்டு வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.