விபத்தில் சிக்கிய சுசீந்திரன்; கையில் எலும்பு முறிவு!
வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் இயக்கநர் ஆனவர் சுசீந்திரன். இன்று காலையில் நடைபயிற்சி சென்ற போது வாகனம் மோதியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவமனை குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.