விரைவில் திமுக ஆட்சி உதயம்! விஜய் அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின் – என்ன சொன்னார்?
தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “விரைவில் நம்முடைய ஆட்சி உதயமாகத்தான் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.