பிறந்த நாளில் சோகம் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்சினை காரணமாக திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது பிறந்த நாளில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

Read more