TN Govt Cycle: 5.32 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் – Hero நிறுவனத்திற்கு ஆர்டர்!
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் 5,32,388 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் (Hero Cycles) நிறுவனத்திற்கு