கொரோனா வைரஸ் – இந்தியாவில் 24 மணி நேரத்தில் 36 இறப்புகள்

இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 36 ஐ எட்டியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்தம் 543. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.

Read more