சத்தியபாமா விவகாரம்: ஸ்டாலினுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா புகார்!
தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா