இளவட்டங்களின் கனவு கன்னியாக இருக்கிறார் யாஷிகா. இணைய தளபக்கத்தில் பிஸியாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சி அலையால் இளவட்டங்களை வாரிச் சுருட்டுகிறார்.
யாராவது ஓவராக கலாய்த்தால் சேலை கட்டி அம்சமாக படம் வெளியிட்டு திட்டிய வர்களின் வாயை அடைத்து விடுகிறார். இப்போது இவர் உடல் எடையை குறைத்து சிக் என்று மாற்றி இருக்கிறார்.











