Sunday, September 13, 2026
PHOTOS

வானம் கொட்டட்டும் – ஹாலிவுட் ரேஞ்சிற்கு மாறிய மடோனா!

வானம் கொட்டட்டும் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, சாந்தனு, வேலையில்லா பட்டாதாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடுக்கு வந்த மடோனா செபாஸ்டியன் கலரிங் ஹேர், மார்டன் உடை, ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு செம ஸ்டைல்லா வந்திருந்தாங்க புகைப்படங்கள் இதோ.