கவர்ச்சியில் சன்னிலியோனுக்கே சவால் விடும் கிரண் – புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கிரன். விக்ரம், பிரஷாந்த், அஜித், மாதவன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோடு.
இவர் நாயகியாக வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கி ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிறகு வழக்கம்போல் மார்க்கெட் சரிந்தவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள திரைப்படத்தில் 21 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போது அடிக்கடி உச்சகட்ட கவர்ச்சியில் சன்னிலியோனுக்கே சவால் விடும் போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதை நடிகையாகவே கொண்டுள்ளார்.
தற்போதும் அப்படி தான் கண்ணாடி முன்பு வெறும் உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துள்ளார்.
Comments are closed.