புதன்கிழமை, செப்டம்பர் 30, 2026
PHOTOS

சிவகார்த்திகேயன் ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனின் ஸ்டில்ஸ்!

சிவகார்த்திகேயன் ஹீரோ பட ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனின் ரீசன்ட் ஸ்டில்ஸ்!

நான் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படித்தவள் இரண்டு இடங்களிலும் கல்வி சொல்லித் தரப்படும் முறையை அறிந்தவள். அந்த வகையில் ஹீரோ இன்றைய இந்தியாவின் கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக, எது சரியானதென்பதை வலியுறுத்தும் படைப்பாக இருக்கும்.

[ngg src=”galleries” ids=”11″ display=”basic_slideshow”]