Thursday, September 10, 2026
LatestPHOTOS

மேக்கப் இல்லாமல் அழகாய் ஜொலிக்கும் அஞ்சலி – புகைப்படங்கள்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அஞ்சலி, சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது. அதனால் உடல் எடையைக் குறைக்க தீர்மானித்த அஞ்சலி, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.

இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம செலுத்தி வந்தார்.

மேக்கப் இல்லாமல் மற்றும் வெள்ளை மென்மையான ஆரஞ்ச் நிறத்தில் நடிகை அஞ்சலி ஒரு வித்தியசமான frock அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.



Comments are closed.