Actress Malavika Sizzling Photoshoot | அழகென்றால் அவள் தானா! நடிகை மாளவிகா மோகனின் போட்டோ ஷூட்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘மாஸ்டர்’ படத்தில் விஜயக்கு ஜோடியாக நடித்திருந்தார்.



Comments are closed.

https://newstamil.in/