Thursday, September 10, 2026
LatestNEWS

தமிழக பள்ளிகள் ஜன.2 பதிலாக ஜன.,03ல் திறக்கப்படும்

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்கும் விதமாகவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்கள் வருவதாலும் ஜன.2 வரை விடுமுறை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2 ஆம் தேதி நடப்பதால் ஜன.3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.


Comments are closed.