விஜய் வீட்டுக்கு வந்த ‘முதல்வர்’; கூட்டணியா? என்ன நடந்தது தெரியுமா?

ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என வரிசையாக விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு வரும் நிலையில், இந்த போட்டி அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருதற்காக முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



Comments are closed.

https://newstamil.in/