பெண்களின் உள்ளாடை, நைட்டி திருடும் ‘சைக்கோ’ வாலிபர்

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கோவையில் நைட்டி, கொலுசு அணிந்து கொண்டு பெண்களின் உள்ளாடைகளை திருடும் சைக்கோ வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் அண்மை காலமாக பெண்களின் ஆடைகள் மற்றும் செருப்புகள் திருடுப்போவது தொடர்கதையாகவே உள்ளது.

ஒரே நேரத்தில் உள்ளாடைகளும், செருப்பும் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தேடி பார்த்த போது அதே பகுதியில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டில் செருப்புகளும் உள்ளாடைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்து, போலீசார் அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

LATEST FEATURES:

வலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து - சோகத்தில் ரசிகர்கள்
மேலும் ஒரு ரஜினி சாதனையை முறியடித்த விஜய் - என்ன தெரியுமா?
CAA-க்கு எதிராக போராட்டம் - தமிழகம் முழுவதும் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி
அமலா பால் பொய் புகார்? அத்துமீறிய நபர் குற்றச்சாட்டு! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு
பாடகி சுஷ்மிதா தற்கொலை; கணவர் மீது புகார்!
கொரோனா வைரஸ் கறிக்கோழி வழியாக பரவுமா? கதறும் விற்பனையாளர்கள்!
ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு நாயகனா? ஓ.பி.எஸ். மாடுபிடி வீரரா? - சட்டப்பேரவையில் சிரிப்பொலி
இலவசமாக கிடைக்கும் போதை பொருட்கள்; தள்ளாடும் சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு
Tag: , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *