பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகள் அறிவிப்பு
SHARE THIS
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

LATEST FEATURES:
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி
DMK Candidate list - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நடிகர் செந்தில் பாஜகவில் ஐக்கியம்
அதிமுகவுடன் 6 தொகுதிகளிலும் மதிமுக நேரடி மோதல்
நேர்காணலுக்கு வராத சைதை துரைசாமி வேட்பாளராக வாய்ப்பு!
அதிமுக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு