🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்
மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதியிக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை விரட்ட சொகுசு விடுதி ஊழியர்கள் டயரை பற்ற வைத்து அதனை காட்டு யானை மீது வீசி உள்ளனர். இதனால் யானையின் தலை, காதுப் பகுதியில் எரிந்த யர் விழுந்து தீ பிடித்ததால் யானை அலறி அடித்து கொண்டு பரிதாபமாக ஓடியது.
Comments are closed.