வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2026
NEWS

இத்தாலியில் 55 தமிழக மாணவர்கள் தவிப்பு

இத்தாலி விமான நிலையத்தில் தவிக்கும் 55 தமிழக மாணவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இல்லாத‌தால் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு. தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.