கொரோனா வைரஸ் – தமிழகத்தில் ஒருவர் பலி?
சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Comments are closed.