திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் ரெய்டு; வீட்டிற்கு சீல்!
முன்னாள் அதிமுக போக்குவரத்துத் துறை அமைச்சராக, இந்நாள் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் சென்னை போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் அவரது வீடு முன் ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
2011-16 அதிமுக அரசில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர், கடந்தஆண்டில் திமுகவில் இணைந்த அவர் தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ ஆக உள்ளார்.
செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக புகாரில் சோதனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டிற்கு சீல் வைத்ததாக கூறப்படுகிறது
Hey There. I found your blog using msn. This is a really well written article.
I will be sure to bookmark it and come back to read more of your useful
information. Thanks for the post. I will certainly return.
This website was… how do you say it? Relevant!!
Finally I have found something which helped me. Appreciate it!
Attractive part of content. I simply stumbled upon your website and in accession capital to
assert that I get in fact enjoyed account your blog posts.
Anyway I’ll be subscribing to your feeds or even I achievement you get
admission to consistently quickly.
I do consider all of the ideas you have offered on your post.
They are very convincing and will definitely work. Nonetheless, the posts are very brief for starters.
Could you please extend them a little from subsequent time?
Thank you for the post.
Hey! I could have sworn I’ve been to this site before but after
checking through some of the post I realized it’s new
to me. Nonetheless, I’m definitely delighted I found it and I’ll be book-marking and
checking back frequently!
Here is my web-site; tracfone special