சிவகார்த்திகேயன் அடுத்த படம் ‘அயலான்’

சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்துக்கு ‘அயலான்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது., இப்படத்தை ரவிகுமார் இயக்கி வருகின்றார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை, அவரே இப்படத்தின் டைட்டிலை இன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அயலான் என்றால் ஏலியன் சம்மந்தப்பட்ட கதை என்று கூறப்படுகின்றது.



Comments are closed.

https://newstamil.in/