திமுக மேடையில் நாஞ்சில் சம்பத் – உதயநிதிக்கு ஏணியாகவும், தோனியாகவும் இருப்பேன்!
திமுக இளைஞரணி சார்பில் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் அவ்வப்போது விருந்தினர்களாக திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள்.
பொய் பெட்டி நிகழ்ச்சியில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சல் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
Comments are closed.