‘ஒரு குட்டி கதை சொல்லட்டுமா’ – விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் அசத்தல் அப்டேட்!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக், மூன்றாவது லுக் என்று முன்று போஸ்டர்களை பட நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இன்று இப்படத்தின் “ஒரு குட்டி கதை” எனும் பெயரிடப்பட்ட முதல் பாடல் எப்போது வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருந்தது.

இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் கடந்த சில தினங்களாக நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ’ஒரு குட்டி கதை சொல்லட்டுமா?’ எனும் பாடல் காதலர் தினத்தன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த பாடலை விஜய் தான் பாடியிருப்பதாக சில தகவல்கள் கசிந்து வருகின்றது. அதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mater Single track Oru kutti kathai sollatuma

Tag: , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *