விஜய் ‘மாஸ்டர்’ ஃபஸ்ட் லுக் போஸ்டர்| Vijay ‘Master’ first look

விஜய் 64 படத்தின் பெயர் ‘ ‘ மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியானது.

விஜய் 64 புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நேற்று முடிவடைந்தது. சென்னை திரும்பிய படக்குழுவுக்கு நியூஇயர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது அதை ரசிகர்களுக்காக பெரிய திரையில் ஸ்பெஷல் வீடியோக்களுடன் திரையரங்குகள் திரையிட்டு கொண்டாடினர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி சென்னையில் பெரிய செட்டில் நடக்க உள்ளது. இதிலும் பல கலைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


1 thought on “விஜய் ‘மாஸ்டர்’ ஃபஸ்ட் லுக் போஸ்டர்| Vijay ‘Master’ first look

  • December 31, 2019 at 8:57 pm
    Permalink

    மாஸ் மாஸ் மாஸ்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *