அனிருத் வெளியிட்ட மாஸ்டர் படத்தின் டியூன்!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

‘ஒரு குட்டிக் கதை’ பாடல்தான், ‘மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்குமாம். மாஸ்டர் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் அனிருத் வெளியிட்டுள்ள ஒரு புதிய டீசரில் இந்த பாடலின் டியூனை சில நொடிகள் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.


Tag: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *