தமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை பல சிறந்த படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் சமயத்தில், ஏன் தான் இந்த படங்கள் ரிலீஸ் ஆனது என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு கூட சில படங்கள் வெளிவந்துள்ளது.
சகலகலா வல்லவன் | சுறா | குருவி | ஜனா |
முத்துராமலிங்கம் | ஒஸ்தி | திருத்தணி | அஞ்சான் |
ராஜபாட்டை | சாமி 2 | புலி | ஆழ்வார் |
ஒன்பதுல குரு | குசேலன் | சீடன் | பில்லா 2 |
ஆயிரத்தில் இருவர் | காளை | தங்கமகன் | அசல் |
Comments are closed.