சிவகார்த்திகேயன் பராசக்தி யூனிட்டுக்கு பிரியாணி விருந்து

பிப்., 17ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி பராசக்தி படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன், யூனிட்டுக்கு தனது கையால் பிரியாணியும் பரிமாறி உள்ளார். அது குறித்த வீடியோவை இயக்குனர் சுதா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இயக்குனர் சுதா, அதர்வா உள்ளிட்ட பலருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி பரிமாறும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.



https://newstamil.in/