விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமாகி கொண்டவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். ‘ராஜா ராணி’ தொடரில் கதாநாயகன், நாயகியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ஆல்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது தான் முதன் முறையாக ஆல்யா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு They Are My Life என கூறியுள்ளார்.
மேலும் அடிக்கடி, தங்கள் இவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டு தங்களுடைய அன்பை ரசிகர்களுக்கு வெளிக்காட்டி வரும் சஞ்சீவ், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறாரார்கள்.