சனம் – தர்ஷன் பிரிவு சிம்புவுடன் நெருக்கம் தான் காரணமா? – புகைப்படங்கள்

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட தர்ஷன், நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக ஷனம் ஷெட்டி போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறிய பின் இன்ஸ்டாகிராமில் பார்க்கும் போது சனம் ஷெட்டி, சிம்புவுடன் இருப்பது போன்று ஒரு படத்தைப் பார்த்துள்ளார்.

மேலும் பிக்னி உடையில் ஒரு பேட்டியும் சனம் ஷெட்டி கொடுத்து இருந்தார். இது இரண்டும் தான் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சனம் ஷெட்டி, சிம்புவுடன் மகா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை அடுத்து அவரை சந்திக்கும் போது நட்பு ரீதியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது தான் அந்த படம். பொதுவாக இது வெளியில் பிரபலங்களைச் சந்திக்கும் போது படங்களை எடுத்து பகிர்வது போல தான் அது என்றார்.Comments are closed.

https://newstamil.in/