ரேஷ்மா ஓப்பன் டாக் – அந்த உறுப்பை நக்கி யாருமே இதுவரை அதை பண்ணது இல்ல
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-லில் போட்டியாளராக கலந்து கொண்ட ரேஷ்மா தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த போதும் சின்ன திரையில் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த வகையில் இவர் வாணி ராணி, மரகத வீணை, வம்சம் போன்ற சன் டிவி தொடர்களில் நடித்தவர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரேஷ்மா இது வரை யாருமே இந்த உறுப்பை நக்கி அதை பண்ணவில்லை என்ற விஷயத்தை ஓபனாக கூறியதை அடுத்து இணையத்தில் ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து ரசிகர்களின் கற்பனை எங்கெங்கோ சென்றதை அடுத்து அவர் அப்படி சொன்ன விஷயம் என்ன என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அந்தப் பேட்டியில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியிடம் இது வரை உங்களிடம் உச்சகட்டமாக யாராவது Fl*rt பண்ணி இருக்காங்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, அப்படி என்றால் என்ன..? என்று கேள்வி கேட்ட தொகுப்பாளினியிடமே மறு கேள்வி எழுப்பினார்.
ரேஷ்மா பசுபுலேட்டி. அப்படியென்றால்.. காலை நக்கி Flirt பண்ணுவது என தொகுப்பாளினி கூறவே WTH காலை நக்கி Flirt பண்ணுவாங்களா..?
என்ன சொல்றீங்க.. என பதறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. அந்த அளவுக்கு இறங்கி யாருமே என்னுடன் Flirt பண்ணது இல்லை என பதிலளித்துள்ளார்.
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைகளாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இன்னும் சில ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ரேஷ்மா கூறிய பதிலைப் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.