இந்தியன் 2: அந்த 3 பேர் மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு! யார் தெரியுமா?

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • 0
 •  
 •  
 •  

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் இந்தியன். இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று கிரேன் கீழே விழுந்து கொடுரமான சம்பவம் நடந்தது.

இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவாகியுள்ளார்.

மேலும் அந்த கிரேன் வாகனத்தை ஆபரேட் செய்த ராஜன் என்பவரின் மீது தவறான முறையில் வாகனத்தை கையாண்டதற்காக, அஜாக்கிரதையாக இருந்ததற்காக போன்ற 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு அழகியுள்ளதாவும், அவரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.


Tag: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *