விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்?
SHARE THIS
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தை மெகா பட்ஜெட்டில் எடுக்கப் போகிறார்களாம். பட்ஜெட் மட்டும் அல்ல விஜய்யின் சம்பளமும் பெத்த சம்பளமாம்.
விஜய்யின் 65-வது படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்க உள்ளார் என கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் சுதா இயக்கத்தில் அல்ல மாறாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்கப் போகிறாராம் என்ற ஒரு தகவலும் உலவருகிறது
தளபதி 65 படம் குறித்து சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை பொறுமையாக வேண்டியது தான்.
LATEST FEATURES:
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா
தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா