லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினி, விஜய், சூர்யாவை இயக்குகிறார் – செம மாஸ் அப்டேட்

சமீபகாலமாக லோகேஷ் கனகராஜ் என்றாலே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.

அந்த அளவு தன்னுடைய முயற்சியில் வெறும் மூன்றே படத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு வந்துள்ளார். மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு தேடி தந்தவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது கொரோனாவால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. தற்போது கொரோனாவால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்க கதையை ரெடி செய்து கொண்டிருந்தார். அடுத்தடுத்து உருவாகவுள்ள படங்கள் என்னென்ன என்று தகவல் வெளியாகியுள்ளது

1. தலைவர் 169 (ரஜினி)2. தளபதி 67 (விஜய்)
3. இரும்பு கை மாயாவி( சூர்யா)4. கைதி 2 (கார்த்தி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *