ரொமான்ஸ், நடனத்தில் அதிரடி காட்டும் சரவணா ஸ்டோர்ஸ் அருள்
சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் நடிக்கும் படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஜேடி , ஜெரி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இதில் ஒவ்வொரு காட்சியிலும் அருள் சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டினார்கள்.
தற்போது இந்த படத்தின் ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் வைரலாகி உள்ளது.
Comments are closed.