Friday, September 11, 2026
ENTERTAINMENT

பிகினி உடையில் அருண்பாண்டியனின் மகள்!

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளா இது என கேட்கும் அளவுக்கு ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

தும்பா என்ற படத்தில் அறிமுகமானவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

அந்த படத்தை அடுத்து மலையாளத்தில் வெளியான ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் இணைந்து அவரது மகளாக நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

மேலும், முதல் படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடித்த கீர்த்தி பாண்டியன், தற்போது தற்போது இவரின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் கவர்ச்சியான ஹாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


Comments are closed.