ஜோதிகாவை திட்டி வந்தவர்களுக்கு சூர்யா பதிலடி
கோயில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்ற ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக உள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையானது. கோவிலுக்கு எவ்ளோ பணம் கொடுக்கின்றோம், அதில் கொஞ்சம் பள்ளிகள் கட்டுவதற்கு கொடுக்கலாம் என்று கூறினார்.
இதை ஒரு சிலர் வேண்டுமென்றே திரித்து மிக மோசமாக பேசினர், அதற்கு சூர்யா கொடுத்த பதிலடி கொடுத்துள்ளார்.
Comments are closed.