Ajith wins gold medal – துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் அஜித்
தல அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார்.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித் தங்கப்பதக்கம் வென்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தற்போது சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க மெடல் வென்றுள்ளார்.
Comments are closed.