மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு திடீரென சென்ற முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்களையும் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.