ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20, 2026
VIDEOS

Ajith Kumar Wins Car Racing Triumph! Barcelona Race

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அணி 2-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

பந்தயத்தில் சிறப்பாக செயல்பட்ட அஜித் குமார் அணி, வெற்றிக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், தேசியக் கொடியுடன் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினார். 

கையில் *வெற்றிக் கோப்பை… தோளில் தேசியக்கொடி… முகத்தில் பெருமிதம்!