சனிக்கிழமை, செப்டம்பர் 19, 2026
VIDEOS

“மின்வெட்டு… அரிவாள் வெட்டு!” தவெக ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் – முப்பெரும் விழா பேச்சு

முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் இடம்பெற்ற முக்கிய கருத்துகள் மற்றும் அரசியல் விமர்சனங்கள் குறித்த முழு தகவல்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.“என் தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி கிடையாது” என்ற ஸ்டாலினின் கருத்து மற்றும் “தவெக ஆட்சியில் இந்த ரெண்டே ரெண்டுக்கு இடையில்தான் போட்டி” என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்த உரையின் முக்கிய அம்சங்கள், ஸ்டாலின் பேசிய கருத்துகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து வீடியோவில் பார்க்கலாம். சமீபத்திய தமிழக அரசியல் செய்திகளுக்காக சேனலை Subscribe செய்யுங்கள்.