திங்கட்கிழமை, நவம்பர் 23, 2026
🔴 கூகுள் செய்திகள் உடன் இணையுங்கள் NewsTamil இதை விருப்பமான தளமாகச் சேமிக்கவும் ★
ENTERTAINMENT

அதிகரிக்கும் ‘Gray Divorce’ – தனுஷ் முதல் எ.ஆர். ரஹமான் வரை; சால்ட் அண்ட் பெப்பரில் பிரிவு!

📌 NewsTamil செய்திகளை உடனுக்குடன் பெற: NewsTamil இதை விருப்பமான தளமாகச் சேமிக்கவும் ★

விவாகரத்து… தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது இந்த வார்த்தை. காரணம், கடந்த சில வருடங்களாகவே நாம் அடிக்கடி கேட்கும் விஷயமாக அது உள்ளது. குறிப்பாக, 15 – 30 வருட திருமண பந்தத்தை உடைப்பவர்களை பற்றிய செய்திகளை நாம் இப்போதெல்லாம் அதிகம் கேட்கிறோம்.